மக்கா, மதீனா பள்ளிவாசலின் தலைமை நிர்வாகியின் முன்மாதிரி : மாஷா அல்லாஹ் - Sri Lanka Muslim

மக்கா, மதீனா பள்ளிவாசலின் தலைமை நிர்வாகியின் முன்மாதிரி : மாஷா அல்லாஹ்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மாஷா அல்லாஹ்! உன்மையான ஒரு அல்லாஹ்வின் மாளிகையின் நிருவாகி எப்படி தன் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் என்பதில் இரு ஹரம்களின் தலைமை நிருவாகி அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்களின் ஒவ்வொரு முன்னெடுப்புக்களிலும் முன்மாதிரி அமைந்துள்ளது.

அந்த வகையில், ஷெய்க் ஸுதைஸ் அவர்கள் மதீனா, மஸ்ஜிதுந் நபவீயில் கோடைகால வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட குடைகளை தானே ஏறி சுத்தம் செய்யும் காட்சி. “தலைமைத்துவப் பண்பின் முன்மாதிரி” யைக் காட்டுகின்றது.

‘அல்லாஹுதஆலா அன்னாருக்கு நீண்ட ஆயுளையும், சிறந்த அறிவுச் செல்வத்தையும், சமூக சிந்தனையுள்ள உணர்வையும், தேக ஆரோக்கியத்தையும் வழங்கிடுவானாக! ஆமீன்’

-மெளலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)ஜே.பி, காத்தான்குடி-

நன்றி: ஷுஊனில் ஹரமைன்.

w w.jpg2 w.jpg2.jpg3 w.jpg2.jpg4 w.jpg2.jpg8

Web Design by Srilanka Muslims Web Team