மக்கா ஹரம் ஷரீபில் தவாபு செய்பவர்களுக்காக நிழற் குடைகள் (Photo) - Sri Lanka Muslim

மக்கா ஹரம் ஷரீபில் தவாபு செய்பவர்களுக்காக நிழற் குடைகள் (Photo)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அ(z)ஸ்ஹான் ஹனீபா

மக்கா ஹரம் ஷரீபில் தவாஃப் செய்பவர்கள் நிழல் பெறும் பொருட்டு தவாஃப் சுற்றும் வளாகத்தில் உலகில் மிகப்பெரிய நிழற்குடைகள் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன .

இந் நிழற்குடைகள் ஜேர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .

விபரமான தகவல்கள் :

நிறை : 600 தொன்
உயரம் : 45 மீற்றர்
நிழற்குடையின் பரப்பளவு : 2400 சதுர மீற்றர்
நிழற்குடைகளின் எண்ணிக்கை : 8 ( வடபகுதி வளாகத்தில் )

இவை இரண்டு ஹரம் ( மக்கா , மதீனா ) பள்ளிகளுக்கென வடிவமைக்கப் பட்டவை

mak mak.jpg2 mak.jpg2.jpg3 mak.jpg2.jpg3.jpg4 mak.jpg2.jpg3.jpg6 mak.jpg2.jpg7 mak.jpg2.jpg8 mak55

Web Design by Srilanka Muslims Web Team