மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலம் திறப்பு - Sri Lanka Muslim

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலம் திறப்பு

Contributors

F.M.பர்ஹான்,ஆதில்:  யுத்தம் மற்றும் வன் செயலினால் உடைக்கப்பட்டு கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு வவுணதீவு  வலையிறவு பால திறப்பு விழா நேற்று28திங்கட்கிழமை காலை 10.00மணியளவில்   திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில்  கிழக்குமாகாணமுதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்,உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.அதாஉல்லாவினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் றிட்டா ஐ ஒசில்லிவன்,கிழக்கு மாகாண அமைச்சர்களான  எம்.எஸ்.உதுமாலெப்பை, நஸீர் அஹமட் ,மாகாண சபை உறுப்பினர்கள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

29t18

Web Design by Srilanka Muslims Web Team