மட்டு இளைஞனுக்கு ஆணுறுப்பினூடாக நெஞ்சினுள் பாய்ந்த கம்பி; சவுதியில் சம்பவம் - Sri Lanka Muslim

மட்டு இளைஞனுக்கு ஆணுறுப்பினூடாக நெஞ்சினுள் பாய்ந்த கம்பி; சவுதியில் சம்பவம்

Contributors
author image

Editorial Team

சவுதிஅரேபி கரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

தற்போதும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.(J)

Sute-1 (1)

Web Design by Srilanka Muslims Web Team