மதிலை உடைத்து உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் ஞானக்காவின் வீட்டுக்கு தீ வைப்பு..! - Sri Lanka Muslim

மதிலை உடைத்து உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் ஞானக்காவின் வீட்டுக்கு தீ வைப்பு..!

Contributors

ஞானக்கா என அறியப்படும் பெண்ணின் அநுராதபுரத்தில் உள்ள வீடு ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.

அவரது வீட்டுக்கு நுழைவாயில் ஊடாகச் செல்ல முடியாத நிலையில் மதிலை உடைத்து உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டை தாக்கி சேதப்படுத்தியதுடன் தீ வைத்து எரித்துள்ளனர். இதேவேளை அவரால் நடத்தப்படும் விஹாரைக்கும் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team