மதீனாவில் புழுதி நிறைந்த கால நிலை - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மதீனாவில் தற்பொழுது புழுதி நிறைந்த கால நிலை நிலவுகின்றது.

இவ்வாறே சஊதியின் பல பிரதேசங்களிலும் புழுதி நிறைந்து வளிமண்டலம் தெளிவற்றுக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனையிட்டு அங்குள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாற்கள் விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்றது.

தகவல்: அ(z)ஸ்ஹான் ஹனீபா மதனீ
மதீனா முனவ்வராவிலிருந்து

sau

Web Design by Srilanka Muslims Web Team