மன்னாரில் பறந்தது புலிக்கொடி? - Sri Lanka Muslim
Contributors

மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் ( கோபுரம் ) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  புலிக்கொடி ‘ ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தகவலரிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் .
இராணுவம் , பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை மன்னார் காவல் துறையினர் மறுத்துள்ளனர் . அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்  என்று ஒரு தமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team