மருத்துவ விநியோக பிரிவில் மருந்துகள் இல்லை! - Sri Lanka Muslim

மருத்துவ விநியோக பிரிவில் மருந்துகள் இல்லை!

Contributors

கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5,376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வைத்திய மருத்துவ பிரிவில் இருக்க வேண்டிய ஒளடதங்களில் 50 சதவீதமான ஒளடதங்கள் தற்போது தீர்ந்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team