மலாய் முஸ்லிம் எம்.இசட்.ஆர். சாலி மேஜர் ஜெனரலாக பதவிஉயர்வு - Sri Lanka Muslim

மலாய் முஸ்லிம் எம்.இசட்.ஆர். சாலி மேஜர் ஜெனரலாக பதவிஉயர்வு

Contributors

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு பிரிகேடியர்களுக்கு, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவரான, பிரிகேடியர் எம்.இசட்.ஆர்.சாலியும் ஒருவர்.

மலாய் சமூகத்தைச் சேரந்த ஒருவர் இலங்கை  இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

1980இல்,இலங்கை இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் சாலி,போரின் இறுதிக்காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராவார்.

Web Design by Srilanka Muslims Web Team