மலேஷியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் » Sri Lanka Muslim

மலேஷியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்

Contributors

சட்டவிரோமாக மலேஷியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக மலேஷியாவுக்கான இலங்கை உர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவர்களை அனுப்பிவைப்பது தொடர்பில் மலேஷியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்ஸார் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக மலேஷியாவில் தங்கியுள்ள 40 தொடக்கம் 50 வரையான இலங்கையர்கள் தினம்தோறும் உயர்ஸ்தானிகராலயத்தில் தஞ்சமடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுமார் 5,000 இலங்கையர்கள் தற்போது மலேஷியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றமை தெரிவந்துள்ளதாக வெளிநாட்டு வேலை(nf)

Web Design by Srilanka Muslims Web Team