மஸ்ஜிதுந் நபவி இமாம் ஹுதபி மரணம் என வதந்தி! யாரும் நம்பவேண்டாம் - Sri Lanka Muslim

மஸ்ஜிதுந் நபவி இமாம் ஹுதபி மரணம் என வதந்தி! யாரும் நம்பவேண்டாம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-


இன்று சமூக வலைத்தளங்கள், ஏனய ஊடகங்களில் வெளியான; மதீனா- மஸ்ஜிதுந் நபவிய்யின் சிரேஷ்ட்ட இமாம்.கலாநிதி.அஷ்.ஷெய்க்.அலி இப்னு அப்துர் ரஹ்மான் அல் ஹுதைபி அவர்கள் வபாத்தான செய்தி முற்றிலும் பொய்யானது.

ஷெக் அவர்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
அல்லாஹுதஆலா அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக! ஆமீன்.

BREAKING NEWS:
There have been reports online of the death of Sheikh Dr. Ali al Hudhaify who is currently serving as Imam and Khateeb of Masjid an Nabawi. This is to confirm that these articles are False and they are not true. Sheikh is alive Alhamdulilah and in good health. He led Fajr this morning.

We ask Allah to preserve Sheikh Ali al Hudhaify and all of the Imams of Haramain. Ameen

“غير صحيح”ما يتناقله البعض حول”خبر وفاة” فضيلة الإمام الشيخ د.علي بن عبدالرحمن الحذيفي حفظه الله ورعاه ومتعه بالصحة والسلامة ودوام العافية.

Web Design by Srilanka Muslims Web Team