மஸ்ஜிதுன் நபவிய்யின் விஸ்தீரனப் பணிகள் - Sri Lanka Muslim

மஸ்ஜிதுன் நபவிய்யின் விஸ்தீரனப் பணிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-


புனித மதீனா முனவ்வராவில், மஸ்ஜிதுன் நபவீயின் கிழக்குப் பகுதியில் மஸ்ஜிதின் விஸ்தீரன வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் நெருக்கடியின்றி வணக்கத்தில் ஈடுபடத்தக்க இவ் விஸ்தீரனப் பணிகள் தொடர்கின்றன.

வேலைத் தளத்தின் வேலைகளைக் கண்காணித்து, அவற்றை துரிதப்படுத்தும் வண்ணம் நேற்று சனிக்கிழமை (15-10-2016) இரு ஹரம் ஷரீப்களின் தலைமை நிருவாகி அஷ்ஷெய்க். அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்கள் தலைமையிலான குழு விஜயம் செய்து மேற்பார்வையிட்டனர்.

நன்றி: ஹரமைன்

n-jpg2

Web Design by Srilanka Muslims Web Team