மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு! - Sri Lanka Muslim

மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு!

Contributors

-எம்.ஜே.எம். தாஜுதீன்-

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தி.மு. ஜயரத்ன தலைமையில் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரதியமைச்சர்களும் கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

12

 

Web Design by Srilanka Muslims Web Team