மார்ச் 9 தேர்தல் - வெளியானது அறிவிப்பு! - Sri Lanka Muslim

மார்ச் 9 தேர்தல் – வெளியானது அறிவிப்பு!

Contributors

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்து அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team