மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு! - Sri Lanka Muslim

மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Contributors

காரைதீவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாவடிப்பள்ளி கிழக்கு  மையவாடி வீதியிலேயே இந்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது எரிவாயு அடுப்பு வெடிப்புச்சம்வம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team