மிகவும் எளிய முறையில் நடைபெற்ற சவூதி மன்னரின் ஜனாஸா நல்லடக்கம் - Sri Lanka Muslim

மிகவும் எளிய முறையில் நடைபெற்ற சவூதி மன்னரின் ஜனாஸா நல்லடக்கம்

Contributors
author image

World News Editorial Team

அத்தனை நாட்டு அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை….

 

அரசு விடுமுறை எதுவும் விடப்படவில்லை….

 

உடலை கொண்டு செல்ல அலங்கார சவப்பெட்டிகளோ, அலங்கார ஊர்திகளோ இல்லை….

 

நாடு முழுவதும் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை….

 

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு, இறுதி ஊர்வலம் நடைபெறவில்லை….

 

கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவில்லை….

 

இறுதி ஊர்வலத்தில் வன்முறை இல்லை….

 

கடையடைப்புகள் இல்லை….

 

ராணுவ மரியாதை இல்லை…

 

துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இல்லை….

 

தனி அடக்கஸ்தலம் இல்லை…

 

அடக்கஸ்தலத்தில் ஜோடனைகள் இல்லை….

 

அடக்கஸ்தலத்தில் கட்டுமானங்கள் இல்லை….

 

பாடையில் கொண்டு வந்தனர்.

 

பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.

 

புதிய மன்னரும் ‘மய்யித்’தை சுமந்தார்.

 

அரகமில்லாமல் அடக்கிச் சென்றனர்…

 

இதுவே இஸ்லாம்..

Web Design by Srilanka Muslims Web Team