முகக்கவசம் அணிவதை நீக்கும் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை! - Sri Lanka Muslim

முகக்கவசம் அணிவதை நீக்கும் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை!

Contributors

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதற்கான விதிமுறையை நீக்கும் தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார்.

இது அரசியல் அல்லது தனிப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team