முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்! - Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்!

Contributors

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 ம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் மேர்வின் சில்வா நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team