முன்னாள் விவசாய அமைச்சர் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் – சஜித்..! - Sri Lanka Muslim

முன்னாள் விவசாய அமைச்சர் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் – சஜித்..!

Contributors
author image

Editorial Team

முன்னாள் விவசாய அமைச்சர் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பருவத்தில் உற்பத்தி 10% குறைக்கப்பட்ட போதிலும் 50% குறைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்தும் கேள்வி அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team