முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் - Sri Lanka Muslim

முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில்

Contributors

மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்தின் திறப்பு விழா வைபவத்திற்கு மீள்குடியேற்ற பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து இன்று சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த நிகழ்வுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்,மாவட்டஅபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு ஆயித்தியமலை பாலமும் நேற்று திங்கள் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team