கத்தார் தெருக்களில் மொபைல் ரேடார் கேமராக்களின் கண்காணிப்பு - Sri Lanka Muslim

கத்தார் தெருக்களில் மொபைல் ரேடார் கேமராக்களின் கண்காணிப்பு

Contributors
author image

முஸாதிக் முஜீப்

கத்தாரில் ஏழு தெருக்களில் மொபைல் ரேடார் கேமராக்கள் இல்லை, இது சாலைகளில் போக்குவரத்து தடங்கல்கள்ஏற்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஷாமால் நெடுஞ்சாலை, சல்வா சாலை, ஏர் ஃபோர்ஸ் ஸ்ட்ரீட், அல் டஃப்னா, ஆர்பிட்டல் நெடுஞ்சாலை, அல் வபாப் தெருமற்றும் துக்ஹான் – ஷஹனியா போன்ற ஏழு தெருக்களில் மொபைல் ரேடார் கேமராக்கள் இல்லை.

ஆனால், இன்று (அக்டோபர் 18) இந்த சாலைகளிலும் இந்த மொபைல் ரேடார் கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள்வேகமான ஓட்டுனர்களைப் பிடிக்காது, வலது பக்கதினூடக வாகனங்களை முந்துதல், சீட்டு பெல்ட்கள் இல்லாமல் வாகனம்ஓட்டுதல், ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளை இவை கண்காணிக்கும்.

நீர்கொழும்பு விசேட நிருபர் முஸாதிக் முஜீப்

Web Design by Srilanka Muslims Web Team