முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைச்சுக்கள் ! - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைச்சுக்கள் !

Contributors

சஹீத் அஹமட் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைசுக்கள் வழங்கப்படவுள்ளது. வழங்கப்படவுள்ள மூன்றில் இரண்டு அம்பாறைக்கும் , ஓன்று திருகோணமலைக்கும் வழங்கப்பட சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது .

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் , ஹரீஸ்  ஆகியோருக்கு வழக்கப்பட மற்றுமொன்று திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் பெற்றுகொள்ளவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன .விரைவில் இவர்களுக்கான நியமங்கள் வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

Web Design by Srilanka Muslims Web Team