முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபன தலைவர்களுடன் சந்திப்பு - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபன தலைவர்களுடன் சந்திப்பு

Contributors

-அஷ்ரப் ஏ சமத்

 

கடந்த வாரம் உம்ராவுக்குச் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் கல்முனை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அரசியல் பீட உறுப்பினர் சட்டத்தரணி பாயிஸ், மாகாணசபை உறுப்பினர் ஜெமீல், உட்பட்ட குழுவினர் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட தலைவர்களை அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தபோது எடுக்கப்பட்டம் படம்.

 

Earlier this week Led an SLMC Leader Rauff Hakeem and his  delegation and met with The Secretary General of the OIC and other Senior Officials of the Secretariat at the Head Quarters of The Organisation Of Islamic Cooperation, Jeddah

sa hakeem1

 

sa hakeem1.jpg2

 

sa hakeem1.jpg2.jpg3

 

sa hakeem1.jpg2.jpg3.jpg4

Web Design by Srilanka Muslims Web Team