முஸ்லிம் பணிப்பாளராக அரசியல் செல்வாக்கின்றி பதவியேற்றார் பைஸல் ஆப்தீன்! - Sri Lanka Muslim

முஸ்லிம் பணிப்பாளராக அரசியல் செல்வாக்கின்றி பதவியேற்றார் பைஸல் ஆப்தீன்!

Contributors

அரநாயக்க தல்கஸ்பிடியைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை முதற் தர உத்தியோகஸ்தரான பைஸல் ஆப்தீன் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக இன்று திங்கட்கிழமை (30) பதவியேற்றார்

ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹும் எம் .யூ.இசட் ஆப்தீன் ஓய்வுபெற்ற ஆசிரியை மர்ஹூமா நபீஸா தம்பதிகளின் புதல்வரான இவர் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக அரநாயக்க பிரதேச செயலாளராகப் பணிபுரிந்த பிரதேசத்தின் சகல தரப்பினரதும் அபிமானத்தைப் பெறற்றவராவர்.

அரசியல் செல்வாக்கின்றி இவர் இந்த உயர்பதவிக்கு நேர்முகப் பரிட்சையில் தெரிவாகியது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team