மூதூர் செல்வி ரொஸானா ரெஸீம் எழுதிய சிறுகதை நூல் வெளியீடு » Sri Lanka Muslim

மூதூர் செல்வி ரொஸானா ரெஸீம் எழுதிய சிறுகதை நூல் வெளியீடு

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணிபுரியும் மூதூரைச் சேர்ந்த செல்வி ரொஸானா ரெஸீம் எழுதிய பயிரொன்று மேய்கின்றது எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது வரவேற்புரை,தலைமையுரை,நூல் வெளியீட்டு உரையினை மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜமால்தீன் நஜாத் நிகழ்த்தினார்.

நூலாசிரியர் அறிமுக உரையினை ஓய்வு பெற்ற அதிபர் இரா.இரத்தின சிங்கமும், நூல் திறனாய்வினை சம்பூர் ப.சுஜந்தன் நிகழ்த்தியதோடு ஏற்புரையினை நூலாசிரியர் ரொசானா ரெஸீன் நிகழ்த்தினார்.

b b.jpg2 b.jpg2.jpg3

Web Design by The Design Lanka