மேலும் அதிகரித்துள்ள வாகன உதிரிப்பாகங்களின் விலைகள்? - Sri Lanka Muslim

மேலும் அதிகரித்துள்ள வாகன உதிரிப்பாகங்களின் விலைகள்?

Contributors

நாட்டில் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் சுமார் 500 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவர்கள் நேற்று (11) நுகர்வோர் அதிகார சபையில் முறையிட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team