மேலும் » கட்டாரில் ‘நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு - Sri Lanka Muslim

மேலும் » கட்டாரில் ‘நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு

Contributors
author image

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

கட்டாரில் நபிவழியில் நம் தொழுகை தொடர் ’  எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு நாளை 6 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

Web Design by Srilanka Muslims Web Team