மேல் மாகாண சபைத்தேர்தல்: தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டி!

Read Time:46 Second

முஸ்லிம் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த கூட்டணியொன்று போட்டியிடத் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கேட்ட போது கொழும்பு மாவட்டத்தில் தனது கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

-vidi

Previous post கொழும்பு சாப்பாட்டு கடைகளில் மலநீர் கலந்த குடிநீர் !
Next post சமூகத்தின் பற்றுக் கொண்டவர்களாக அரசியல் வாதிகள் இருக்க வேண்டும்- அமைச்சர் றிசாத் நீர்கொழும்பில் தெரிவிப்பு