யாழ். மாநகர சபையின் முதல்வர் தெரிவு மீள ஒத்தி வைப்பு!

Read Time:44 Second

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

எனினும் சபை ஆரம்பமாகிய போது சபையில் கோரம் இல்லாததால் சபையினை அரைமணிநேரம் ஒத்தி வைப்பதாக ஆணையாளர் அறிவித்தார்.

இதனால் மீண்டும் முதல்வர் தெரிவு இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous post ஒரே மொழிபேசும் மற்றொரு சிறுபான்மை இனத்தின் ஆடை முறையை ஏற்க மறுக்கும் குரோதத்தின் வெளிப்பாட்டுக்கு காவலுக்குச் சென்றா சுமந்திரன்?
Next post கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பகுதியில் முஸ்லிம்களின் குடியேற்றத் எதிர்க்கும் சிறீதரன்!