ரமழானுக்காக தயாராகும் இரு புனிதஸ்தலங்கள் - Sri Lanka Muslim

ரமழானுக்காக தயாராகும் இரு புனிதஸ்தலங்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.அல்ஹாஜ்.மஸ்ஊத் அஹ்மத்(ஹாஷிமி), காத்தான்குடி-

எதிர்வரும் புனித ரமழான்-1437 / 2016 ஐ முன்னிட்டு, மக்கா-கஃபதுல்லாஹ்வும், மதீனா- மஸ்ஜிதுன் நபவிய்யும் சுத்தம் செய்யப்பட்டும், தயார்படுத்தப்பட்டும் வருகின்றன.

அதிகளவிலான யாத்திரியர்கள் இரு புனிதஸ்த்தலங்களில் ஒன்று கூடவிருப்பதனால் சுத்தம்,சுகாதார விடயங்களில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

விஷேடமாக இந் நாட்களில் பணிபுரிவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பணியாளர்கள் தருவிக்கப்பட்டுள்ளார்கள்.

காபட்(விரிப்பு)கள், ஸம்ஸம் நீர் அருந்தும் பகுதிகள், இஃதிகாப்(f), தவாப்(f) செய்யும் இடங்கள் என பல் வேறுபட்ட வகையான சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரு புனிதஸ்த்தலங்களும் ரமழான் மாத வருகைக்காக தயாராகின்றன.
நன்றி: அரப் நியூஸ், ஸுஊனுல் ஹரமைன்

m m.jpg2 m.jpg2.jpg3 m.jpg2.jpg3.jpg4 m.jpg2.jpg3.jpg6

Web Design by Srilanka Muslims Web Team