ரம்புக்கனை சம்பவம் கவலையளிக்கிறது – ஜனாதிபதி..!

Read Time:1 Minute, 3 Second

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.

https://twitter.com/GotabayaR/status/1516667928879370242?s=20&t=QZsi1EEKI71-2SA8QBWJPA

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராஜாங்க அமைச்சர் இரகசியமாக நியமனம்? முஷாரப் யுடர்ன் செய்து, கடமைகளை பொறுப்பேற்றார்..!
Next post இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!