ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக கறுப்புப்பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்..! » Sri Lanka Muslim

ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக கறுப்புப்பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்..!

Contributors

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைதுக்கு எதிராக கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (28) கல்முனை மாநகர மாதாந்த அமர்வில் கறுப்புபட்டி அணிந்து கலந்துகொண்டனர்…

Web Design by Srilanka Muslims Web Team