றியாத்தில் நாளை வியாழக்கிழமை ஜாகிர் நாயக்கின் சிறப்பு சொற்பொழிவு - Sri Lanka Muslim

றியாத்தில் நாளை வியாழக்கிழமை ஜாகிர் நாயக்கின் சிறப்பு சொற்பொழிவு

Contributors

30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.

இடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,
நாள்: 30/01/2014 வியாழக்கிழமை
a a zahir

Web Design by Srilanka Muslims Web Team