றிஸ்மி மதனியின் ஜனாஸா நல்லடக்கம்: பெரும்திராளன மக்கள் பங்கேற்பு (விசேட துஆ பிராத்தனை இணைப்பு) - Sri Lanka Muslim

றிஸ்மி மதனியின் ஜனாஸா நல்லடக்கம்: பெரும்திராளன மக்கள் பங்கேற்பு
(விசேட துஆ பிராத்தனை இணைப்பு)

Contributors

றிஸ்மி மதனியின் ஜனாஸா நல்லடக்கம்: பெரும்திராளன மக்கள் பங்கேற்பு
(விசேட துஆ பிராத்தனை இணைப்பு)

புத்தளத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்ஹ் றிஸ்மி மதனி நேற்று (17) மரணமடைந்தார் . இன்னாஹில்லாஹி வா இன்னா இலைஹீ ராஜூன். அஷ்ஷெய்ஹ் முஜாஹித் மதனியின் சகோதரரவார்.

அன்னார், தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீட விரிவுரையாளரும், JASM இன் தமிழ் மொழிமூல குர்ஆன் தர்ஜமாக் குழுவில் இடம் பிடித்த மூத்த தாஈ என்பதுடன் சமூக மற்றும் சமய சார் செயற்பாடுகளில் மிக ஆர்வத்துடன் செயற்பட்டவராவார்.

இன்று (18) காலை அவனின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஜனாஸா அடக்கும் இடத்திற்கும் மிக திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன் அன்னாரின் சகோதரர் அபுல் வபா (மெளலவி) காலமானதும் குறிப்பிடத்தக்கது.

அன்னார்களின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்,

அஷ் ஷெய்க் ரிஸ்மி மதனி(ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தின் போது (2021/3/18) அஷ் ஷெய்க் இஸ்மாயில் (ஸலபி)அவர்கள் ஆற்றிய உருக்கமான உரை
👇👇👇👇

https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsrilankamuslims.lk%2Fvideos%2F268825961353639%2F&show_text=true&width=476

Web Design by Srilanka Muslims Web Team