லங்கா IOC எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

லங்கா IOC எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு..!

Contributors

லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team