லிபிய பிரதமர் கடத்தப்பட்டுள்ளார்

Read Time:51 Second

lippp1

லிபியாவின் பிரதமர் அலி ஸைடான் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், அவர் முன்னாள் போராளிகளினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நாட்டு அரசாங்க இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Previous post வடமாகாண சபையின் அமைச்சர்கள் விபரம் வெளியீடு
Next post நியூசிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு