வடமாகாண பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவித்தல்! - Sri Lanka Muslim

வடமாகாண பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவித்தல்!

Contributors

வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் விடையம் தொடர்பான அறிக்கை ஒன்றையும் வடமாகாண கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team