வட மாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் ! - Sri Lanka Muslim

வட மாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் !

Contributors

வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படங்கள்.

rif1

 

rif2

 

rif3

 

 

Web Design by Srilanka Muslims Web Team