வரவு-செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Read Time:33 Second

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்ற 2014  ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை சற்று முன்னர் அங்கீகாரமளித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் கூடிய விசேட அமைச்சரவைக்கூட்டத்திலேயே இத்திட்டத்திற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சவூதி தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின
Next post முரளிக்கு எதிராக கண்டன தீர்மானம்