வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு கடும் தண்டனை - சவுதி எச்சரிக்கை - Sri Lanka Muslim

வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு கடும் தண்டனை – சவுதி எச்சரிக்கை

Contributors
author image

World News Editorial Team

பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசாங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யாராவது புரளியை பரப்பினால் அவர்களுக்கு கடும் விதிக்க முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் மூலம் நடத்தப்படும் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team