வவுனியா, பாவற்குளத்தில் பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா! - Sri Lanka Muslim

வவுனியா, பாவற்குளத்தில் பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா!

Contributors

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, பாவற்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டிடத் திறப்பு விழா நேற்று (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர்  ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் பங்கேற்றிருந்தார்

Web Design by Srilanka Muslims Web Team