வஹாபிசத்தை தடை செய்தால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு!! சூபி முஸ்லிம்கள் - Sri Lanka Muslim

வஹாபிசத்தை தடை செய்தால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு!! சூபி முஸ்லிம்கள்

Contributors

வஹாபிசத்தை தடை செய்தால் அடிப்படை வாதத்தை கட்டுப்படுப்படுத்தலாம் என சூபி முஸ்லிம் சபையின் ஊடக செயலாளர் இன்திகாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.ஹிரு தொலைக்கட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை கூறி உள்ளார்.கிதாப் அல் தௌஹீத் என்ற நூலினை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் அந்த புத்தகத்திற்கு ஆதரவாக அப்துல் ராசிக் கருத்து கூறி வருவதாக குற்றம் சுமத்திய அவர், மாவனல்லை சிலை உடைப்பு கூட கிதாப் அல் தௌஹீத் என்ற நூலின் மூலம் தூண்டப்பட்டிருக்கலாம் என கூறினார்.உலகின் பல நாடுகளில் கிதாப் அல் தௌஹீத் நூல் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் ஆனால் இலங்கையில் அது சாதாரணமாக கிடைப்பதாக கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team