வானிலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்ததால் மக்கள் அச்சத்தில் (புகைப்படம் இணைப்பு) - Sri Lanka Muslim

வானிலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்ததால் மக்கள் அச்சத்தில் (புகைப்படம் இணைப்பு)

Contributors

மர்மப்பொருட்கள் சில வானிலிருந்து இன்று திங்கட்கிழமை விழுந்துள்ளதாக தம்புத்தேகம, இகிரிவெவ, வெல்யாய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்துள்ளதாகவும் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வானிலிருந்து விழுந்த மர்மப்பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.(j.n)vainvain1vain2vain3

Web Design by Srilanka Muslims Web Team