வித்யா கொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம். - Sri Lanka Muslim

வித்யா கொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்.

Contributors
author image

Junaid M. Fahath

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா விற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரி சவூதிஅராபியா ஜித்தா நகரில் உள்ள இலங்கை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

 

இவ் ஆர்ப்பாட்டத்தில் இன,மத வேறுபாடு இன்றி ஜித்தாவில் தொழில்புரியும் இலங்கை சகோதரர்கள் கலந்துகொண்டனர்..

sau1.jpg2 sau1.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team