வீதியில் குழந்தை பிரசவம் அக்கரைப்பற்றில் சம்பவம் - Sri Lanka Muslim

வீதியில் குழந்தை பிரசவம் அக்கரைப்பற்றில் சம்பவம்

Contributors

அக்கரைப்பற்றில் வீதியொன்றில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30மணிஅளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பெண் வீதியால் நடந்து கொண்டிருந்த போது திடிரென பிரசவலி ஏற்பட்டதால் வீதியோரத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் அவ்வூர் மக்களின் முயற்சியுடன் வைததியாசலைக்கு சேர்க்கப்ட்டதாகவும் இப்பெண் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்வர் என்றும் தெரியவருகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team