வெள்ளை வேன் கலாசாரத்தினால் நாய்களும் காணாமல்போயுள்ளது - சரத் பொன்சேக்கா - Sri Lanka Muslim

வெள்ளை வேன் கலாசாரத்தினால் நாய்களும் காணாமல்போயுள்ளது – சரத் பொன்சேக்கா

Contributors

வெள்ளை வேன் கலாசாரத்தினால் மனிதர்கள் மாத்திரமன்றி நாய்களும் காணாமல்போயுள்ளது என ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாய்களுடன் திருமணம் நடத்தினார்கள். நாய்களின் உணவுகளுக்கான வரி குறைக்கப்பட்டாலும் பொதுநலவாய காலப்பகுதியில் நாட்டில் இருந்த அப்பாவி நாய்களை பிடித்துச் சென்றார்கள். தற்போது நாட்டில் மனிதரகள் மாத்திரம் காணாமல் போவதில்லை நாய்களையும் வெள்ளை வேனில் கொண்டுச் சென்றார்கள். அந்த நாய்கள் தற்போது காணாமல் போயுள்ளது. உரிமையாளர்கள் தேடுகின்றனர். என அவர் குறிப்பிட்டார். nf

 

Web Design by Srilanka Muslims Web Team