வேறு உடையில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! - Sri Lanka Muslim

வேறு உடையில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Contributors

நேற்றையதினம் (21) பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட புடவை மற்றும் ஒசரிக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இவர் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team