ஸபர் மாத தலை பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும் - SLTJ - Sri Lanka Muslim

ஸபர் மாத தலை பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும் – SLTJ

Contributors

நாளை 03ம் திகதி (செவ்வாய் கிழமை) மாலை  ஸபர் மாதத்திற்கான தலை பிறை பார்க்க வேண்டிய நாளாகும். குறித்த தினத்தில் பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்புகொள்ளும்படி அன்பாய் வேண்டுகின்றோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்.

0112677974, 

0774781471, 

0774781473, 

0779481767, 

0771081996.

Sri Lanka Thawheed Jama’ath (SLTJ)

Web Design by Srilanka Muslims Web Team