ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்த ஹாஜிகளுக்கு எச்சரிக்கை !!!!!!! - Sri Lanka Muslim

ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்த ஹாஜிகளுக்கு எச்சரிக்கை !!!!!!!

Contributors
author image

அலாவுதீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்..,
எனது அருமை ஹாஜிகளே தாங்கள் இலவசமாகப் பெற்ற குர்ஆன்,அலலது புக் ஷாப்பில் வாங்கி இருந்தாலும் செக் பண்ணி கொள்ளவும்.

 

மக்காவிலோ மதீனாவிலோ நீங்கள் அல்குர்ஆன் காசு கொடுத்தும் இலவசமாகவும் அல் குர்ஆன் பிரதிகளை வாங்கியிருப்பீர்கள் உங்களை அறியாமல் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் ஷீயாக்கள் அல் குர்ஆன் பிரதிகளை பொலியான வசனங்களுடன் தயாரித்து விற்பனை நடவடிக்கையில் இருந்தவர்களை சவூதி காவல்துறை கைது செய்துள்ளது எனவே உங்களுக்கு கிடைத்த அல் குர்ஆன் பிரதி உண்மையானவையா??? என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் … உங்கள் அறியாமையில் தவறில்லை அறிந்து கொண்டு எல்லோரின் ஈமானையும் பாது காப்பது சிறந்தது ….

 

எல்லா முக நூல் நண்பர்களும் கட்டாயமாக பகிர்ந்து கொள்ளவும் அல் குர்ஆனை பாதுகாக்க உதவி செய்யுங்கள் பொலியினை அழிக்க முயற்சி எடுங்கள்

 

ஷீயா பிரிவினர் விற்பனை செய்த போது அங்கு சென்ற சவூதி உளவு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு தகவல் வழங்கப்பட அங்குள்ள பொலிஸ் மற்றும் மார்க்க அறிஞர்கள் மூலம் கைப்பற்ற பட்டு சோதனைக்குட்படுத்த பட்ட போது அல் குர்ஆன் வசனங்கள் ஷீயா கொள்கைக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

 

ஷீயாக்களின் ஊடுறுவலை தடுக்க உடனடியாக அனைத்து அல் குர்ஆன் பிரதிகளும் கைப்பற்ற பட்டுள்ளன எனினும் ஹாஜிமார்கள் அநேகமானவர்கள் தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்றிருக்க கூடும் என அறிவுருத்தப்பட்டுள்ளது உங்களிடம் உள்ள பிரதி மதீனாவில் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றதா அல்லது வசன பிழைகள் உள்ளனவா என அறிந்து கொள்ளுங்கள் கிழே மாதிரி உள்ளது பார்த்துக்கொள்ளவும்.!!!!!!

 

ALAVUDEEN

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don’t waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it’s ur duty.

quran

Web Design by Srilanka Muslims Web Team