ஹமாஸ் இயக்கத்தின் புதிய பேச்சாளராக முதல் தடவையாக இஸ்ரா என்ற பெண் - Sri Lanka Muslim

ஹமாஸ் இயக்கத்தின் புதிய பேச்சாளராக முதல் தடவையாக இஸ்ரா என்ற பெண்

Contributors

பலஸ்தீன காஸா பிராந்தியத்திலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் புதிய பேச்சாளராக முதல் தடவையாக இஸ்ரா அல்மொடல்லால் (23 வயது) எனும் பெண்ணொருவரை நியமித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவரான இவர்காஸாவில் பிறந்து வளர்ந்து ஜந்து வருடங்களை பிரித்தானியாவில் கழித்துள்ளார். அதன்பின் காஸாவுக்கு திரும்பிய அவர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் கல்வி கற்று உள்ளூர் தொலைக்காட்சி சேவையிலும் ஆங்கில மொழி செய்மதி தொலைக்காட்சி சேவையிலும் நிருபராக பணியாற்றியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team